இணையத்தில் வைரல் ஆகி வரும் உண்மையான அண்ணன் தங்கை பாச பாடல் !

சிவகார்த்திகேயன் நடித்து, சூப்பர் ஹிட் ஆன திரைப்படம் "நம்ம வீட்டுப்பிள்ளை". இந்த படத்தில் அண்ணன் தங்கை பாசத்தை மையமாக கொண்டு கதை களம் அமைத்திருப்பார்கள். அதை வெளிக்காட்டும் வகையில் அந்த படத்தில் இடம் பெற்ற திரைப்பட பாடல் "எங்கண்ணன் எங்கண்ணன்" பாடல். அந்த பாடலுக்கு உண்மையிலேயே அண்ணன் , தங்களை இயற்கையான சூழ்நிலையில் பாடி நடித்து அசத்தியிருக்கிறார்கள். அந்த பாடம் இப்பொழுது சமூக வலைத்தளங்களில் "வைரல்" ஆகி பிரபலமாகி வருகிறது. இதோ உங்களுக்காக வீடியோ.
 

Post a Comment

0 Comments